முதுமையில் தனிமை - கவிதை போட்டி

 வயோதிகத்தில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது..

பணம் உறவு பாசம் பொது வாழ்க்கை என அனைத்திலும் கேள்விக்குறி..

வீதிகளில் நாடோடிகளாகத் திரியும் திக்கற்ற முதியவர்கள் நிலை 

பரிதாபத்துக்குரியது முதுமையில் தனிமை கொடிது வறுமை கொடிது!

Khathijatul Kubra.N


Previous Post Next Post