தமிழ் அன்னையே - கவிதை போட்டி

 என்னை சுமக்கும் தாய் மண்ணே
 
என்னை வளர்க்கும் தமிழ் அன்னையே

உலக மொழிகளுக்கெல்லாம் ஊன்றுகோளாய்

நின்றவள் நீ உன் பாதங்களை

சரணடைய வந்துள்ளேன் என் தமிழ்த்தாயே....

Previous Post Next Post