💝Valentine Day Kavithai in Tamil | Romantic Love Poems

காதல்

ஆயிரம் முறை இறக்க நேர்ந்தாலும்
மீண்டும் மீண்டும் பிறந்திடுவேன்
உன்னை மட்டுமே காதல் செய்ய.. 

கிருபாசங்கரி


Valentine's Day Kavithai in Tamil – Romantic Love Poems by CompetitionArt.com.
Celebrate love with heartwarming Tamil kavithaigal for Valentine's Day. Click to read and share!