மழையே நீ வாழ்க - கவிதை போட்டி

மழையே மழையே நீமண்ணில் விழுந்து தவழ்கின்றாய்

உன் சலசல என் சப்தங்கள் என் காதில் ஓசையாகிறது

உன் மின்னல் என் கண்களை கவர்ந்திழுக்கிறது

செடி கொடிகளுக்காக உன் உயிரையே மழையாகப் பொழிகிறாய்

மழையே நீ வாழ்க மழையே நீ வாழ்க வாழ்க......
Previous Post Next Post