நிஜங்களில் நீ - கவிதை போட்டி

நிஜங்களில் நீ இருக்கும் இரவுகளில்

நான் உறங்கி தொலைக்கிறேன்

உணர்வுகளில் நீ ஒளிர்வதில்

நான் உறக்கத்தை தொலைகிறேன்

kadhalar dhinam kavithai

Sriperumbudur, Kanchipuram, Tamil Nadu - Kathir Avan
Vote for the Contest and Share your Friends & Family

2 Comments

Previous Post Next Post