நீ எங்கும் இருகின்றாய் - கவிதை போட்டி

 நீ எங்கும் இருகின்றாய் பூவாய்.. 

ஏன் மனதில் இருகின்றாய் நட்பாய்.. 

ஏன் உடன் இருகின்றாய் தோழியாய்.. 

என்னைத் நல்வழிப்படுத்தும் உறவாய்.. 

நட்புக்கு நட்பாய்.. 

உதவி செய்கின்ற தோழியாய்.. 

ஒற்றுமைக்கு ஒன்றாய்.. 

கூடி இருப்போம் அழகாய்.. 🙂🙂

Previous Post Next Post