HomePoetry Competition தென்றல் காற்று - கவிதை போட்டி byCompetition ART India -August 14, 2024 அதிகாலைப் பொழுதில் பனி படர்ந்திருக்க..செந்நிறக் கதிரவன் எட்டிப்பார்க்க..வெண்ணிற மதி மறைந்தே போக..குயிலும் குருவியும் பாட்டிசைக்க..நீல வானம் நீண்டிருக்க..தொலைத்தேன் என் மனதை,தென்றலாய் வீசிய காற்றில்..சு.அர்ச்சனாPoetry Competition Tags: Poetry Competition Poetry Contest Poetry Contests for Kids Facebook Twitter