நிறைபிறை - கவிதை போட்டி

 அப்படியே உறைந்திருக்கிறது கண்மணியினுள் உந்தன் புன்னகை 

உறைந்த புன்னகையில் பனிக்கத்திகள் எழுகின்றன விழியினூடாக

அத்தனை ஜென்மங்களையும் பணயம் வைப்பேன்

உயிர்ப்புடனான அந்த புன்னகையை அதே நெருக்கத்தில் காண...


Previous Post Next Post