சுயநலம் - கவிதை போட்டி

 நித்தமும் மழையில் நனைந்து 

கொண்டே இருக்கிறது எம்மினம்!

அமில மழை என்பதை உணராமல்!

நித்யாநரரேஷ்குமார்
Previous Post Next Post