வண்ண நிறம் உடுத்தி, வையகத்தில் வந்த பெண் ஒருத்தி,
வண்ணமாய் மலர்ந்தாளோ! பட்டாம்பூச்சி......
என் இனிய தோழியே! இறைவன் படைத்தான் உனையே!
இரு சிறகுகள் கொண்டு பறந்திடும் பட்டாம்பூச்சியே,
என் இரு கண்களும், உன் அழகிய
வர்ணங்கள் கண்டு வியந்திடும் காட்சியே!
நீ இறைவன் படைப்பின் காவியமோ!
ஏனோ? என் மனதில் வந்த காதலியோ!
B.vidhya bala