உசுர உருக்காத இதயத்த நெருக்காத மனசில் கிருக்காத
முகத்த திருப்பாதே ஜவ்வா இழுக்காத வார்த்தைய அலக்காதே
நேரத்த கடத்தாதே உதட்ட சுழிக்காதே அச்சத்த உதறிதள்ளு
மிச்சத்த இப்ப சொல்லு சொல்ல தெரியாம தவிக்காத
எதுக்கிப்ப சினுங்குற நா உன்ன விரும்புறேன்
நீ என்ன விரும்புற உன் வீட்டில் தடுத்தால் என்ன
என் வீட்டில் தடுத்தால் என்ன இறைவனிருக்க நம்மோடு
உனை அழைத்து வருவேன் கையோடு
எதிர் காலத்தை நினைக்காதே இந்த நொடிய
இழக்காதே நானிருப்பேன் உன்னோடு
தாயின் கனிவோடு அள்ளி அனைத்திடுவேன்
நெஞ்ஜோடு அளவில்லா காதலோடு அன்பே.
ஜெ.வெற்றிவேல்