தினம் நம் கண்முன் வலம் வந்திடும்,
அது ஏங்கும் ஒரு பருக்கை சோறு,
அதற்க்கு கிடைத்தால் அதன் வாழ்க்கையோ ஜோரு....
மனிதனே, நீ உண்ணும் உணவின் மீதியை, வீணடிக்காது,
உன் வீட்டுத்தெருவில் உள்ள நாய்களுக்கு,
பகிர்ந்தளித்து, பசியாற்றுவாய் அதற்கு.....
நன்றி சொல்லிடும் உனக்கு. தெருவோர நாய்க்குட்டி,
தினம் உனக்கு நன்றி சொல்லிடும் அதன் வாலை ஆட்டி.......
B.vidhya bala