என் வலி - கவிதை போட்டி

 "என் கண்களில் வரும் கண்ணீர், கண்ணீர் அல்ல;

என் இதயத்திலிருந்து வரும் உதிரத் துளிகள். 

உனக்கு நீராகத்  தெரிவதாலோ என்னவோ 

என் வலி உனக்கு புரிவதே இல்லை........ "



Previous Post Next Post