"என் கண்ணீரில் கூட உன் உருவம் தான் தெரிகிறது அன்பே!
உன்னை வெளிய விட மனம் இல்லாமல்
கண்ணீரை உள்வாங்க மனம் போராடுகிறது
ஆனால் நீயோ கண்ணீரின் அளவை
அதிகமாக்கி வெளியே போக துடிக்கிறாய்!
இதற்கிடையில் இதயமோ உதிரத்தை கொட்டி
அதன் வலியை காட்டி உன்னை உள்ளே வா என்கிறது உயிரே........ "
Sankaridevi