நீயே நானாகிறேன் நானும் மெல்ல
உணர்கிறேன் முழுதும் உனதாகிறேன்....
பொழுதுகள் களவாடியே துயில் மறக்கிறேன்...
உன் மூச்சினை சுவாசிக்க ஏனோ சிறகடித்தேன்,
சிறு வண்டாகினேன் என் பூவே நீயே நானாகிறேன்.....
பொ.புகழேந்தி
நீயே நானாகிறேன் நானும் மெல்ல
உணர்கிறேன் முழுதும் உனதாகிறேன்....
பொழுதுகள் களவாடியே துயில் மறக்கிறேன்...
உன் மூச்சினை சுவாசிக்க ஏனோ சிறகடித்தேன்,
சிறு வண்டாகினேன் என் பூவே நீயே நானாகிறேன்.....