கள்ளி - கவிதை போட்டி

காற்றோடு காதல் கொண்ட கள்ளி நான்

நீர்றோடு நீங்கா இடம் பிடித்த நீலவள் நான்

நெருப்புயோடு நெஞ்சில் கலந்தவள் நான்

ஆகாயத்தோடு அன்பு கொண்டவள் நான்

நிலத்தோடு நிலையான தன்மை கொண்டவள்

Nilavu kavithai in tamil

Thoothukudi - Ragavi

Vote for the Contest and Share your Friends & Family
Previous Post Next Post