கொடுக்கிற தெய்வம்
கூரையை பிய்த்துக்கொண்டு
கொடுக்குமாம்
தெய்வமே!
உன்னை கும்பிட்டுக்கேட்கிறேன்
முதலில்
நாங்கள் வசிக்க
கூரையைக்கொடு.
புது வீடு கவிதைகள்
Sikarajapuram, Ranipet - Meenakshi Sundaram R
Vote for the Contest and Share your Friends & Family
கொடுக்கிற தெய்வம்
கூரையை பிய்த்துக்கொண்டு
கொடுக்குமாம்
தெய்வமே!
உன்னை கும்பிட்டுக்கேட்கிறேன்
முதலில்
நாங்கள் வசிக்க
கூரையைக்கொடு.
புது வீடு கவிதைகள்