அரசியல்

எண்ணத்தின் வழியே அரசியல்

என நினைத்தால்

வண்ணத்தின் வழியே நிகழ்கிறது,

நீலம் ஒரு வகை அரசியல் 

என்றால்

காவி அதன் எதிர்வகை 

ஆகிறதே 


இது தான் தேசியத்தின்

நிறம் என்று 

நினைக்கும் போது 


திராவிடத்தின் 

நிறம்

கருப்பாயிற்றே.

salam - சீனிவாசன் மோகனசுந்தரம் 

Poetry Competition

Vote for the Contest Share your Friends and Family
Previous Post Next Post