இயற்கை

மருத நிலத்தில் 

வாழும் 

மன்னவரே 

உழுதல் 

உனது 

பணியாகும்

வெய்யோனே

உனக்கு 

துணையாகும்

விசும்பு 

உனக்கு அளிக்க 

பெற்ற 

கொடையாகும் 

நீவிர் விளைவித்தல்

இந்த பாரில்

பயனாகும்.

salam - சீனிவாசன் மோகனசுந்தரம்

Poetry Competition

Vote for the Contest Share your Friends and Family
Previous Post Next Post