பணம் தான் உலகமடா
பணம் இல்லாத வாழ்க்கை நரகமடா
உலகம் பணம் பணம் என அலையுதடா
இதனால் பலர் வாழ்க்கை அழியுதடா
இரவில் உறக்கமில்லடா
தனிமை கொள்ளுதடா
உறவுகள் தரம் மற்றவன் என பேசுதடா
ஒன்றுமில்லாதவன் என ஏசுதடா
இதுதான் வாழ்க்கை என்று இப்போது புரியுதடா
Mattangal - Priyadharshini
Vote for the Contest Share your Friends and Family