பணம்

             

1. பணம் தான் உலகமடா

பணம் இல்லாத வாழ்க்கை நரகமடா

உலகம் பணம் பணம் என அலையுதடா

இதனால் பலர் வாழ்க்கை அழியுதடா

இரவில் உறக்கமில்லடா   

தனிமை கொள்ளுதடா

உறவுகள் தரம் மற்றவன் என பேசுதடா

ஒன்றுமில்லாதவன் என ஏசுதடா

இதுதான் வாழ்க்கை என்று   இப்போது புரியுதடா


2. பணத்துக்காக

வாழும் நெஞ்சமடா

பணம் வேணும் மென்றால் நம்மை       

                                வந்து கெஞ்சுமடா

பணம்  இருப்பவனிடம் நெருங்க மனம்                        அஞ்சுமடா

உறவுகள் நம்மை      வெறுக்குமடா

நீ என் உறவே இல்லை என்று

                                            அறுக்குமடா 

வாழ்க்கைய     வாழ          முடியலடா 

இது   தான்  நாம்  வாழும்   உலகமடா

               

                காதல்


3.ஊர் உறங்கும் வேளையிலே

என் உள்ளம் தேடும் சோலையிலே

நான் யாருக்காக காத்திருந்தேன் 

ஊரின் ஏரிக் கரையிலே 

அது தான் இன்றும் எனக்குப் புரியலே


அந்தியிளம் வெயிலிலே

என் காதலை சொல்லிவிட முடியலே என் மனசு எங்க இருக்குதோ தெரியலே


உளறாதே என்று 

உள்ளம் சொன்னதே

கலங்காதே 

என்  இளங்காதல் ஏற்குமா?

என்று நினைத்தேன் 

நீ வந்து சேரலே 

அதனால்தான் உன்  மனமும் சரியில்லே

Mattangal - Priyadharshini

Poetry Competition

Vote for the Contest Share your Friends and Family
Previous Post Next Post