காதல் உடன் காத்திருப்பேன் - கவிதை போட்டி

 காலம் முழுவதும் உனது காதலுக்காக காத்திருப்பேன் தவிற

வேறு ஒருவர் காதலை ஏற்று கொள்ள மாட்டேன்

காலங்கள் கடந்தாலும் உனது அன்பு மற்றும் காதல் உனக்கு மட்டும் தான்

உனது கரம் பிடிக்கும் நாளுக்காக காத்திருக்கிறேன் உனது காதலியாக

எனது வாழ்கை முடியும் வரை இந்த காதல் உடன் காத்திருப்பேன்
Previous Post Next Post