உயிர் நட்பு - கவிதை போட்டி

 நட்பு கேலி பேச்சுகள் ஏராளம் கொண்டது நம் நட்பு

பகிர்ந்து உண்ணும் பாசம் நம் நட்பு

சிறு காய்ச்சல் எனக்கு வந்தாலும்

எனக்காய் துடித்து போகும் என் உயிர் நட்பு

சின்ன சின்ன சண்டை நான் போட

உன் நட்பால் என்னை கட்டிபோடுகிறாய்

உன்னை போல் நட்பு கிடைக்க நான் என்ன தவம் செய்தேனோ

என் நட்பை வர்ணித்த என் கவி வரிகளே

என் நட்பை நட்பாக்க என்னிடம்

தவமாய் தவம் கிடக்கிறதே என்றும் நம் நட்புடன் நாம்
Previous Post Next Post