'இயற்கை' கடவுளின் கொடை;
மனித தேடலுக்கு கிடைக்காத விடை;
பூவுலக உயிர்களின் பிறப்பிடம் இயற்கை;
பிரபஞ்சமும்,எண்ணற்ற கோள்களும் இயற்கையின் 'கரு';
இயற்கை அன்னையின் மடியில் தவழும் மழலைகள் நாம்;
நாம் வாங்கும் மூச்சு இயற்கையின் யாசகம்;
இயற்கையைப் பேண வேண்டும்;
அதை அழிப்பதற்கு நாண வேண்டும்.