வெள்ளை நிறத்தழகி - கவிதை போட்டி

 பௌர்ணமி நிலவொன்றை மழைமேகம் மறைத்திருக்க⛈ 

காரிருளில் நிலவொளியாய் வந்தவளை நான் கண😍 

என் உச்சம் தலையும்  உருண்ட உருவமும் சிலிர்க்க😊 இருபது வினாடி

 கடந்துசென்ற அவளை இருபத்து ஐந்து ஆண்டாய் தேடினேனோ❗❗❗ 

மறைந்த அவள் உருவத்தை மறக்க மனம் தன் வலிக்கிறது💘 

என் வலி உணர்த்த நண்பன் ஒருவன் அவள் யார் என்று கேட்க🙈 

அடர்ந்த புருவமும் இதழோரச் சிரிப்பும் என்று நான் முடிக்கையிலே

 எனக்குச்சிரிப்பு வந்துவிட்டது என் நண்பனின் சிரிப்பைக்கண்டு🤤 

தலையைத்தட்டி என் நிலை உணர்கையிலே பூரித்தது 

அடர்ந்த புருவமும் இதழோரச் சிரிப்பும் கொண்ட வெள்ளை

 நிறத்தழகி என்னை தன் வசம் செய்துவிட்டால் என்று💞 

மழைமேகம் மறைவதுக்குள் அவள் வீட்டை நான் காண🧐
 
என் இதயமும் சொன்னது அவள் எனக்கானவள் என்று💝

 சிறு சிறு சோகங்கள் நிறையக்கண்ணீர்கள் எண்ணில் அடங்கா இன்பங்கள்

 கடந்து அடர்ந்த புருவமும் இதழோரச் சிரிப்பும் கொண்ட வெள்ளை

 நிறத்தழகி என் தோலில் வெக்கம் கொண்டு சாய்ந்திருக்க💑 என் காதல்

 கவிதையைக் கதையைச் செல்லி முடித்தோன் எங்கள் அன்பு மகளிடம்👶👨‍👩‍👧 

Previous Post Next Post