தொலை துற பயணம் வேண்டும் - கவிதை போட்டி

ஒரு நாள் வேண்டும்....!உணர்வுகளை துறந்து... 

உறவுகளை கடந்து... எண்ண ஓட்டங்களை 

எட்டி பிடித்து ,எல்லையில்லா கனவுகளை சுமந்து, 

ஒரு ஜன்னல் ஓர, தொலை துற பயணம் வேண்டும்...!! 

துணையோடு அல்ல! தொலைந்த என் கனவுகளோடு....!!! 
Previous Post Next Post