விடியும் விடியலே உனக்காக - கவிதை போட்டி

 விழித்தெழு இளைஞனே! விழித்தெழு!! விடியும் விடியலே உனக்காக! 

பல ஆயிரம் முகமூடி தினம் நீ அணிகின்றாய்; இறுதியில் உன் 

முகம் காட்ட மறக்கின்றாய்! பல வீரர்கள் வாழ்ந்த மண்ணிலே நின்று
 
சிறு  தோல்வியை காண மறுக்கின்றாய்! தினம் வாழ்க்கை சொல்லும்

 பாடம் நூறு அதை கேட்டு நீ  துணிச்சலோடு நடைபோடு! உனக்குள் இருக்கு 

        உன் எதிர்காலம்; அதை எங்கேயோ தேடி ஓடாதே  தினம் தினம் நீயும்!!!!                
Previous Post Next Post