தென்றலாய் வருடும் மோகிணியே - கவிதை போட்டி

உன் விழி.... ‌‌‌அதை எவ்வோடு ஒப்பிட

நீ மூங்கிலின் வாசமாய் என்னெ

தென்றலாய் வருடும் மோகிணியே.....

நீ குறிலா நெடிலா இல்லை வல்லினமோ மெல்லினமோ.....

நான் பேசும் தமிழாவாய் ஏனெனில்......

நீ என் மொழியாய் மனதில் துளிற்கிறாய்.....

உன் விழியாய் நானாக வாராயோ.....
Previous Post Next Post