நீல வானம் போல் நீளாத காதல் - கவிதை போட்டி

 மனமே மனமே மறக்க ஏன் மறுக்கிறாய்!

மலர் விழியில் இன்னும் ஏன் சுமக்கிறாய்!

நீல வானம் போல் நீளாத காதலை நீண்ட

கண்ணீரால் நினைவு ஏன் ஊட்டுகிறாய்!
Previous Post Next Post