கல்விக்கு கண்கொடுத்தோனேகடமைக்கு சொல்கொடுத்தோனேபண்பிற்கு பயங்கொடுத்தோனேபணிவிற்கு குணங்கொடுத்தோனேஅன்பிற்கு அருள்கொடுத்தோனேஅறிவிற்கு அறங்கொடுத்தோனேவழிகாட்டியாய் துணை நின்றுவாழ்க்கைக்கேப்பொருள் கொடுத்தோனேஆசிரியர் என்ற அருள் ஜோதியே....
பிரசன்னா கணேசன்
கல்விக்கு கண்கொடுத்தோனே
கடமைக்கு சொல்கொடுத்தோனே
பண்பிற்கு பயங்கொடுத்தோனே
பணிவிற்கு குணங்கொடுத்தோனே
அன்பிற்கு அருள்கொடுத்தோனே
அறிவிற்கு அறங்கொடுத்தோனே
வழிகாட்டியாய் துணை நின்று
வாழ்க்கைக்கேப்பொருள் கொடுத்தோனே
ஆசிரியர் என்ற அருள் ஜோதியே....