அழகான வயல்வெளிகள் ஆற்றில் துள்ளி விளையாடும் மக்கள்
இன்பமாய் குடும்பத்துடன் சிரித்து ஈகை இல்லாத மனம் கொண்டு
உழவர்களின் வாசிப்பிடமாய் ஊக்கம் தரும் எண்ணம் கொண்டு
எளிமையாய் வாழ்ந்து ஏற்றதுடன் எட்டு திக்கும் மிளிர
ஐயம் இல்லாமல் துணிவுடன் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து
ஓய்வில்லாமல் உழைத்து ஔடதம் தவிர்த்து உன்னதமாய் வாழ்பவர்கள்...!
V. பிரியதர்ஷினி