உன் நினைவில் - கவிதை போட்டி

ஒளியே பகலில் சூரியனாய் இரவில் நிலாவாய்

கடலில் முத்தாய் மழைக்கு முன் மின்னலாய்

தோட்டத்தில் விண்மினிப்பூச் சாய்

இருள்நீக்கி தொடரும் நிழல் போல்

என் உலகை ஒளியாய் மாற்றினாய்

அதில் வண்ணங்களை ஊற்றி....

இப்படிக்கு உன் நினைவில் வாழும் நான்

ANIE SUJATHA J
Previous Post Next Post