HomePoetry Competition ஆயிரம் நிலாக்கள் - கவிதை போட்டி byCompetition ART India -December 08, 2023 எங்கள் வீட்டுக் கூரையில் ஆயிரம் ஓட்டைகள் எங்கள் வீட்டுக்கினரோ வெறும் மணல் மேடு. ஆனால் என்ன, எங்கள் தண்ணீர் குடங்களில் அகப்பட்டு கிடக்கின்றன ஆயிரம் நிலாக்கள் Tags: Poetry Competition Poetry Contests Poetry Contests for Kids Facebook Twitter