கடலின் அலைகளாய் நான் தண்ணீரில் மீன்களாய் நீ
காற்றின் அசைவுகளாய் நான் கப்பலின் மாலுமியாய் நீ
கவிதைகளின் குயிலாய் நான் அதை வாசிக்கும் வாசகனாய் நீ
கடலின் குப்பைகளை வெளியேற்றும் அலைகளாய் நான்
அதில் மட்கும் மட்கா குப்பைகளை பிரித்தெடுக்கும் துப்பறிவாளன் நீ
மொத்தத்தில் எப்பொழுதும் என்னுடன் வலம் வரும் உயிர் நீ.......