நீ சென்ற வழியில் - கவிதை போட்டி

 கண்கள் பார்த்தது உன் முகம்.... 

காதுகள் கேட்டது உன் குரல்...  

கைகள் எழுதுவது உன் பெயர்... 

சொல்ல துடிக்குது என் மனம்... 

அம்மா! என்று அழைக்க.... 

ஆனால் சொல்ல முடியாமல் தவிக்கிறேன்

 நீ சென்ற வழியில் கண்ணீருடன்..! 
Previous Post Next Post