கண்ணால் பேசும் காதலை - கவிதை போட்டி

 உன் கண்ணால் பேசும் காதலை

உதடுகளால் உதிர்த்து

உண்மையை சொல்லிவிட

உள்ளம் வாடுவது ஏனோ?

V. Priyadharshini
Previous Post Next Post