மனிதா! வெயிலின் போதே நிழலை காண என்னை தேடுகிறாய்...
மின்சாரம் இல்லாத போது என்னை நாடுகிறாய்...
என்னே அழகு என்று என்னை பார்த்து வியந்தாய்....
ஆனாலும் ஏன் மனிதா என்னை அழிக்க துணிகிறாய்...
என் வளம் செழிக்க விடு உன் சந்ததியினரும் சிறப்பாக வாழ...
V. Priyadharshini