காதலின் வழி - கவிதை போட்டி

 காதலின் வழி விழிகளின் வழி இதயங்களை தேடி

உணர்வுகளில் கலந்து இருமனம் ஒரு மனமாய்

மனதில் சுமந்த போதும் வலி தராமல் சுகம் காணும்

கனமில்லா மனம் தினம் தேடும் காதலின் மணம்

சு.சண்முக மகா லெட்சுமி


Previous Post Next Post