மறக்கப்பட்ட இதயங்களில்
மறைக்கப்பட்ட வலிகள் ஆயிரம்
வலிகள் சென்ற இடமெல்லாம்
உன் நினைவுகள் ரணமாய் எறிக்கிறது....
எறியும் இடத்தில் மருந்திட
உன் கண்ணீர் துளி ஒன்றே போதும்
புதைத்த மண்ணையும் பிளந்திடுவேன்........
என்னை காண வந்த என்...
கண்ணீகை ஐ முத்தமிட....
மழலை முகத்தில் என் கழுத்தில்
மாளை இடுவாய்...........
என நினைத்த நேரம்
மரண படுக்கையில் மாலையிட
காத்திருந்தாய்... நீ என அறியமறந்தேன்......
உன் உயிராய் என் உணர்வை தந்தேன்.........
உன் உணர்வால் என் உயிரை இழந்தேன்
Prasath