இலஞ்ச மோகம் - கவிதை போட்டி

 நீரின்றி உலகம் அமையாது!

பயிரின்றி உயிர்கள் செழிக்காது!

அன்பின்றி குடும்பம் வளராது!

ஒற்றுமை இல்லா சமுதாயம் 

அடிமைப்படும் என்பதை உணராத

இலஞ்ச மோகம் மாறுமா!!!

Lakshmi

Previous Post Next Post