பெண் அடிமை உலகம் - கவிதை போட்டி

 அக்னி நெருப்பில் எரியாத சீதை ஐந்து கணவன்களின் அரசி திரௌபதி 

ஒட்டாத பழம் குறித்து செப்பிய வார்த்தையிலே ஒட்டிய எழுத்துகள்

ஆணாதிக்க அறியாமை! கண்ணகி  பறி கொடுத்த அன்பு கோவலன்

கல்வியில்லா பெண்கள் நிறைந்த பரத்தையர் உலகம்!

பெண்சக்தி பெரும்சக்தி என்றே யுகம்தோறும் பறை கொட்டினாலும்

ஆண் எழுத்தாளர் உள்ளவரை மாறாத பெண் அடிமை உலகம்!





Previous Post Next Post