முகம் தெரியா மனிதன் நீ சிரிக்க
பணத்தால் நான் பலமுறை குளிப்பாட்டியும்
அன்பு இல்லா களர் நிலம் போல ஏன் கல்மரமானாய்?
நீயின்றி தூங்காது என்பதறிந்து பாட்டு ஊசியால்
ஆண்டுதோறும் குத்தியெடுத்த வலிகள் மறைந்திடும்
நேரம்தான் பணி செல்லும் பெண்ணிற்கு நல்ல நாளோ!
லட்சுமி