மனிதநேயம் - கவிதை போட்டி

 தண்ணீர் நிறைந்த குளம்

தவித்தபடி வெளியிட்ட நீட்டும் கை

கரையில் கைபேசி படமெடுத்தபடி 
 
நின்ற மனிதநேயம்.

க.யோகமணி
Previous Post Next Post