z முத்தான பனிகள் பூமியில் உதிர,
பெண்கள் வண்ண கோலம் இட,
மெல்லிசை தென்றல் வீச,
அம்மா கடவுளை வணங்க,
இன்ப முகமாய் ஒளிவீச,
வருகிறார் சூரியன் -ஒருபக்கம்
மெல்லிசை தென்றல் வீச,
மக்கள் மனதை கிள்ள,
சூரியன் தன் ஒளியை மறைக்க,
மேகங்கள் ஒன்றோடு ஒன்று இணைய,
மழையென உருவெடுத்து பூமியில் உதிர,
மண்ணில் பூக்கோலமாய் விழுகிறாள் - மறுபக்கம்
அ. சுகன்யா Poetry Competition