அதோ ஓடிக் கிடக்கிறது நதி எதிர்நீச்சல் தெரியாமல்.....
அதோ பாடிக் கிடக்கிறது பறவை கூட்டம் பாதையறியாமல்.....
அதோ மேய்ந்துக் கிடக்கிறது மேகக்கூட்டம் திசையறியாமல்....
அதோ அழிந்துக் கிடக்கிறது மனித நாகரிகம் தடந்தெரியாமல்.....
அதோ முடங்கிக் கிடக்கிறது மருத்துவம் கார்பிரேட்டுகளின் கருவறையில்....
வினோத் குமார்