துணிவு - கவிதை போட்டி

 வாழ்வின் விளிம்பில்  நின்று கொண்டு நம்மை 

ஒதுக்கிவிட்டார்களே! என்று எண்ணுவதைவிட,

சற்றுத்திரும்பி  இத்தனை பேர் நம்முடன் இருக்கிறார்கள் 

என்று நம்பி நடைப்போடு நாளும் துணிவோடு! 

க.ம அருள்மொழிவர்மன்
Previous Post Next Post