வாசல் வரை - கவிதை போட்டி

 பத்து மாதம் இணைத்திருந்தோம் தாய் வயிற்றில் 

பாசம்தன்னில் பசி மறந்தோம் இரு வயிற்றில்

வாசல் வரை வந்த உனது கால்கள் படியேற மறந்ததேனோ?

அண்ணண் வீட்டை மறந்தாயோ இல்லை அண்ணிக்காக பிரிந்தாயோ ! 

உனக்காக காத்திருக்கிறேன் என்றோ ஓர் நாள் வருவாய் நீ 

பங்காளியாய் அல்ல இந்த அண்ணனின் தம்பியாக .....! 

T.SUBHASHINI
Previous Post Next Post