கடவுள் - கவிதை போட்டி

 நீ வணங்கும் கடவுள் உன்னை காப்பாற்றுபவராக

 இருக்க வேண்டும் என்பதில்லை, உன் 

சுதந்திரத்தையாவது பறிக்காதவராக இருக்க வேண்டும்.

க.ம.அருள்மொழிவர்மன்
Previous Post Next Post