தந்தையின் பிரிவும் தாயின் வலியும் - கவிதை போட்டி

 ௭ன் தந்தை இறந்த காலம் முதல்

௭ன் தாய் கண்ட கோலங்கள் பல

அதை ௭ண்ணிச் சொல்ல அளவும் இல்லை, 

சொல்லி முடிக்க முடிவுறையும் இல்லை.... 

காயத்ரி. ரா
Previous Post Next Post