HomePoetry Competition அழகான மாலையில் - கவிதை போட்டி byCompetition ART India -October 22, 2024 அழகான மாலையில் ஆகாய மேடையில்சூரியன் நடுவராய் மேக நாற்காலியில் புதைந்திருக்க,நிலமகளின் குழந்தைகளான மரஞ்செடிகொடிகள்பார்வையாளராய் வீற்றிருக்க, காற்றின் கைத்தட்டலுடன்ஆரம்பமாகிறது பறவைகளின் நடனம்!!!BS VINITHAVARSHNIPoetry Competition Tags: Poetry Competition Poetry Contests Poetry Contests for Kids Facebook Twitter